சுவிசில் இரு ரயில்கள் தடம்புரள்வு!

சுவிட்சர்லாந்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரு ரயில்கள் தடம்புரண்டதில் குழந்தைகள் உட்பட 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை அடித்த புயலில் பெர்ன் (Bern) நகருக்கு அருகே அமைந்துள்ள லூஷெர்ஸ் (Lüscherz) மற்றும் புரென் ஜூம் ஹொவ் (Büren zum Hof) ஆகிய இடங்களில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒருவரின் நிலைமை கவலைக்கிடம் புரென் ஜூம் ஹொவ் இல் நடந்த விபத்தில், 9 பெரியவர்கள் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். … Continue reading சுவிசில் இரு ரயில்கள் தடம்புரள்வு!